Sunday, December 30, 2007

காமராஜர்

http://ta.wikipedia.org/wiki/காமராஜர்
குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமரஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் எனவும் அறியப்படுகிறார்

பொருளடக்கம்[மறை]
1 ஆரம்ப வாழ்க்கை
2 முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
3 காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
4 வெளி இணைப்புகள்

காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.
“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி
"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சுப்பிரமணிய அய்யர்
"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்
"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி
"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார்

[தொகு] வெளி இணைப்புகள்
Collection of Kamarajar's Rare Photos
www.kamaraj.com
All About Kamaraj
Articles about kamarajar

Saturday, December 29, 2007

இணைய இதழ்கள் -2

::: TAMIL PC TIMES BLOG :::
Aishwarya
அலசல்
ஆபிதீன் பக்கங்கள்
இசை
இனிஆரம்பம்…
இன்று - Today
உலக நிகழ்வுகள்
ஒன்றுமில்லை
ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .
கதம்ப மாலை
கவிதைச் சாலை
கார்க்கியின் பார்வையில்
கீதாபாலராஜன்
கூத்தரங்கம்
கூமுட்டை என்னா சொல்றாருன்னா…..
கேள்வி
கோவை குரல்
சந்தோஷ் பக்கங்கள்
சாரல் - TAMIL NEWS BLOG
சித்ரன்
சிறுதுளி
சிறுமழை
சூப்பர் டூப்பர்
செந்தமிழ்ச்சோலை
செப்புப்பட்டயம்
செம்ம மொக்கை
செய்வதை திருத்தச் செய்
டிமாக்ஸ்
தமிழில் பங்குவணிகம்
தமிழோவியம்
தமிழ் பதிப்புலகம்
தமி்ழ் உலகம்
தாளிக்கும் ஓசை
தீஸ்மாஸ் டி செல்வா
நடைவழிக் குறிப்புகள்
பா.க.ச.
பாமரன்
பிறழ்வு
புதிய தமிழ்ப் பட தரவிறக்கம்
மரவண்டின் ரீங்காரம்
மைய நீரோட்டம்
மொக்கைப் பெட்டகம்
யு.எஸ்.தமிழன்
லிங்க்கர் Linkr
வடக்கு மாசி வீதி
வாய்கொழுப்பு
விழியன் பக்கம்
வே.மதிமாறன்
ஸ்ரீ ராமதாஸ்
BitterScotch
Driving in Chennai
E-Tamil Blogspot
Friendly Fire
Gilli.IN
Glimpses of Chennai
Koneswaram’s Weblog
Lost in Media
My Writings
News Digests in Yahoo 360
Prakash’s Chronicle 2.0
Script(s)
Siva’s Chronicle
Snap Judgment
Tamil Music and Movie Videos
The Instant Me